Showing posts with label Math Tricks. Show all posts
Showing posts with label Math Tricks. Show all posts

Math Trick 12

Trick 12

இங்கு அடி முறையை பயன்படுத்தி எண்களை எவ்வாறு இலகுவாக  1 செக்கனில் பெருக்கலாம் என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


Math Trick 11

Trick 11

இங்கு சமமான இரு இலக்க எண்களை எவ்வாறு இலகுவாக பெருக்கலாம் என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது.


Math Trick 10

Trick 10

இங்கு இரு இலக்க எண்களின் பெருக்கலை எவ்வாறு குடை வடிவ பெருக்கல் முறையை பயன்படுத்தி இலகுவாக செய்யலாம் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



Math Trick 09

Trick 09

இங்கு பெருக்கல் அட்டவணையை பயன்படுத்தாமல் 11ன் மடங்குகளை மிகவும் வேகமாகவும் இலகுவாகவும் 1 செக்கனில் எவ்வாறு கணிக்கலாம் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Math Trick 08

Trick 08

இங்கு பெட்டிகளை பயன்படுத்தி எவ்வாறு மிக இலகுவாக பெருக்கல் கணித்தல்களை செய்யலாம் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


Math Trick 07

Trick 07

1வது எண்கள் சமமாகவும் 2வது எண்களின் கூட்டுத்தொகை 10 ஆகவும் உள்ள இரு இலக்க எண்களின் துரித பெருக்கல் பற்றியதாகும். 


Math Trick 6

Trick 6

9 ஐ மாத்திரம் இலக்கமாக கொண்ட  எண்களின் மடங்குகளை 1 செக்கனில் எவ்வாறு காணலாம் என்று இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Math Trick 5

Trick 5

In this math trick would give multiples of number 5 within 1 second. very fast math trick.

இங்கு  5ன் மடங்குகளை 1 செக்கனில் எவ்வாறு மிகவும் துரிதமாக கணிக்கலாம் என்பது  பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Trick 4

Trick 4

எண் எதுவாக இருந்தாலும் எவ்வாறு மிக இலகுவாக வர்க்கம் காண்பது  பற்றி இந்த கணித உத்தியில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

In this video explained about very easy to find square of any number in a short period of time. 


Trick 3

Trick 3

பெருக்கல் அட்டவணையை  பயன்படுத்தாமல் எவ்வாறு கிடை மற்றும் நிலைக்குத்துக் கோடுகளை மாத்திரம் பயன்படுத்தி பெருக்கல் கணித்தல்களை  மேற்கொள்வது பற்றி பின்வரும் வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

In this trick denote how to multiply with out multiplication table. Here multiplication sums calculate via horizontal and vertical lines. Below video gives you the explanations


Trick 2

Math Trick 2

இலகுவாக 5 ஐ இறுதி இலக்கமாக கொண்ட  அனைத்து எண்களின் வர்க்கம் காணல்.



Trick 01

Math Trick 01

Very easy to convert any base number (binary, octal, hexadecimal, etc..) to decimal numbers.

 மிகவும் இலகுவாக எந்த எண் அடியையும் (துவித எண், எண்ம எண், அடி16 எண், ஏனைய எண்கள்)  இலகுவாக சாதாரண எண்ணும் எண்ணிற்கு மாற்றுவது என்பது பற்றி கீழுள்ள வீடியோ உங்களுக்கு தெளிவாக விளக்கமளிக்கிறது.



  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts