வினா 01
பின்வரும் சொற்களில் தமிழ் அகர வரிசைப்படி உள்ள விடையை தெரிவு செய்து சரியான விடையின் இலக்கத்தை புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
(அ) பணிப்பாளர்
(ஆ) உதவியாளர்
(இ) முகாமையாளர்
(ஈ) பாடகர்
1. (ஆ), (இ), (ஈ), (அ) 2. (ஆ), (இ), (அ), (ஈ)
3. (ஆ), (அ), (ஈ), (இ) 4. (ஆ), (ஈ), (அ), (இ)
(..................)
No comments:
Post a Comment