வினா -01
ஒவ்வொன்றும் ஒரு மாறா வீதத்தில் நீரை பாம்பும் பம்பும் A , B எனும் இரு பம்பிகள் சேர்ந்து ஒரு (காலியான ) நீச்சல் தடாகத்தை முற்றாக நிரப்புவதற்கு 4 மணித்தியாலத்தை எடுக்கின்றன. பம்பி A தனியே அதனை முற்றாக நிரப்புவதற்கு 7 மணித்தியாலத்தை எடுக்கிறது. பம்பி B தனியே அதனை முற்றாக நிரப்புவதற்கு எத்தனை மணித்தியாலங்கள் எடுக்கும் ?
No comments:
Post a Comment