வினா 05
ஒரு தெருவில் நிறுத்தப்பட்டுள்ள 25 அடி நீளமுள்ள ஏணி தரை மட்டத்திலிருந்து 24 அடி உயரமுள்ள ஜன்னலைத் தொடுகிறது. அடியை மாற்றாமல் அவ் ஏணியை சுழற்ற அத்தெருவின் மறு பக்கத்தில் உள்ள ஜன்னலை 15 அடி உயரத்தில் தொடுகிறது எனில் அத்தெருவின் அகலம் யாது?
உளச்சார்பு நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு நிகழ்நிலை பரீட்சை 12...
No comments:
Post a Comment