ONLINE IQ TEST 02
இன்று பிற்பகல் 6.00 மணி அளவில் நிகழ்நிலை பொதுஉளச்சார்பு பரீட்சை இடம்பெற உள்ளது. கலந்துகொள்ள உள்ளவர்கள் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுக.
படிமுறை 01
கீழே உள்ள comment பகுதியில் உங்களது ஈ- மெயில் முகவரி மற்றும் பெயர், ஊர் விடயங்களை குறிப்பிடுக. (இன்று பகல் 1.00 மணிக்கு முதல் கமெண்ட்ஸ் அனுப்பும் நபர்களுக்கு மாத்திரமே பரீட்சைக்குரிய Link அவர்களது மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.)
படிமுறை 02
உங்களது மெயிலினை open செய்து தரப்பட்ட linkயினை click செய்வதனூடாக பரீட்சையினுள் நுழைய முடியும். (பிற்பகல் 5.00 மணியின் பின்னரே link அனுப்பி வைக்கப்படும்.)
படிமுறை 03
பரீட்சைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 1 மணித்தியாலம் ஆகும். நேர வரையறை மேலே காண்பிக்கப்படும். தரப்பட்ட நேரவரையினுள் பரீட்சை செய்யத்தவறியவர்களுக்கு எவ்வித புள்ளிகளும் வழங்கப்படாது. பரீட்சை தோற்றாதவராகவே கருதப்படுவார்.
குறிப்பு :- இன்று பிற்பகல் 6.00 தொடக்கம் 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் நீங்கள் விரும்பிய குறித்த 1 மணித்தியாலத்தினுள் பரீட்சைக்கு தோற்றமுடியும்.