உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு 


கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறுகளை மற்றும் வினாத்தாளினை  கீழே தரப்பட்ட Link  ஊடாக  சென்று பதிவிறக்கம் செய்யலாம். 

எமது வினாத்தாள்  விரிவான தெளிவுபடுதல் வகுப்பில் இணைந்துகொள்ள ரூபா 100/- இனை 0761759549 எனும் தொலைபேசி எண்ணிற்கு  Ez Cash பண்ணி எதிர்வரும் 2 ம்  திகதிக்கு முன்னராக தொடர் இலக்கத்தை SMS பண்ணவும். (எமது வகுப்பில் உள்ளவர்களுக்கு வினாத்தாள் தெளிவுபடுத்தும் வகுப்பு இலவசமானது.) வினாத்தாள் தெளிவுபடுத்தும் வகுப்பு 2 ஜனவரி   காலை 9.30க்கு  நடைபெறும்.

மேலும் எமது Bittrigger Academy இனால் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான 
(கிராம அலுவலர் பரீட்சை, சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை, நாடளாவிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சை ) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு  உள்ளன. இணைந்துகொள்ள   கீழுள்ள தொலைபேசி மற்றும்  Whatsapp இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். 


மேலும்  நாடளாவிய சேவைகளான SLAS, SLEAS, SLPS, SLTS, SLTES, SLICTS, SLFS , SLSS, SLAcS  போன்ற பரீட்சைகளுக்கான உளச்சார்பு மற்றும் நுண்ணறிவு வகுப்புகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்  கீழுள்ள தொலைபேசி மற்றும்  Whatsapp இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

MSO  EXAM  IQ  KICKOFF  COACHING  CLASS 

#பரீட்சை நெருங்கிவிட்டது.

# உளச்சார்பு கடினமாகவுள்ளது.

#எவ்வாறு எதை எங்கே படிப்பது?

# எல்லாவற்றையும் படித்துவிட முடியுமா?

# தரமான பயிற்சி எவ்வாறு எடுப்பது?

இது போன்ற உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் தீர்வை நாம் வழங்குகிறோம். 

7 வகுப்புகளைக் கொண்ட எமது உளச்சார்பு பயிற்சிப் பட்டறையில் இணைந்து கொள்ளுங்கள். 
வாராந்தம் உங்களுக்கான விசேட நிகழ்நிலைப் பரீட்சைகளும் தெளிவுபடுத்தல் வகுப்புகளும் இடம்பெறவுள்ளன. 

அண்மைக்கால பரீட்சைகளில் புதிய நுட்ப வினாக்களே இடம் பெற்றுக் கொண்டு இருப்பதால் கடந்தகால வினாக்களையும் தாண்டி புதிய வினாக்களும் கட்டாயம் கற்க வேண்டியுள்ளது. எமது பயிற்சிப் பட்டறையில் கடந்தகால மற்றும் புது நுட்ப வினாக்களும் ஆராயப்படும். 

எதிர்வரும் 5ம் திகதி எமது உளச்சார்பு KICKOFF  Coaching வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். கீழுள்ள கணக்கிலக்கத்திற்கு தங்களது கட்டணத்தை செலுத்தி பற்றுச்சீட்டின் பிரதியின் புகைப்படம் ஒன்றை இவ் Whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். (Whatsapp  : 0754563575)

Payment deatails
Name :- SM.Imran
Bank :- Boc
Acc.no :- 84986013
Branch :- Eravur
Fees :- 500/-
After deposite send slip photo to this number. (அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.)











தொலைபேசி இலக்கம் : +94754563575 & +94761759549
Whatsapp  : +94754563575


Result sheet : Click to view marks

Exam Paper : Click to download exam paper


  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts