உளச்சார்பு நிகழ்நிலை பரீட்சை 03ன்  பெறுபேறு 


கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு நிகழ்நிலை பரீட்சை 3ன் பெறுபேறுகளை மற்றும் வினாத்தாளினை  கீழே தரப்பட்ட Link  ஊடாக  சென்று பதிவிறக்கம் செய்யலாம். 

மேலும் எமது Bittrigger Academy இனால் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான 
(கிராம அலுவலர் பரீட்சை, சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை, புகையிரத நிலைய அதிபர் பரீட்சை, சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை, திறந்த பல்கலைக்கழகத்துக்கான சட்டமானி நுழைவு பரீட்சை ) வகுப்புகள் எதிர்வரும் 18ம் திகதி  மற்றும் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால்  கீழுள்ள தொலைபேசி மற்றும்  Whatsapp இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். 

மேலும்  நாடளாவிய சேவைகளான SLAS, SLEAS, SLPS, SLTS, SLTES போன்ற பரீட்சைகளுக்கான உளச்சார்பு மற்றும் நுண்ணறிவு வகுப்புகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்  கீழுள்ள தொலைபேசி மற்றும்  Whatsapp இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.






தொலைபேசி இலக்கம் : +94754563575 & +94761759549
Whatsapp  : +94754563575




 



No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts