வினாக்கள் 58-61
தாயக்கட்டை ஒன்றை இரு தடவைகள் புரட்டுவதால் கீழுள்ள X , Y எனும் இரு அமைவுகள் கிடைக்கப் பெற்றது.
(58) அமைவு X இல் வலப்பக்கமாக புரட்டுவதால் உள்ள அமைவு யாது?
(59) அமைவு Y இல் இருந்து 9 தடவைகள் புரட்டுவதால் உள்ள அமைவு யாது?
(60) அமைவு X இல் இருந்து இடப்புறமாக 15 தடவைகளும் பின்புறமாக 6 தடவைகளும் புரட்டுவதால் கிடைக்கப் பெறும் அமைவு யாது?
(61) அமைவு X ஐ 13 தடவைகள் வலப்புறமாகவும் , அமைவு Y ஐ 5 தடவைகள் முன் பக்கமாகவும் புரட்டுவதால் உருவாகும் அமைவுகளின் ஒத்த பக்கங்களின் வித்தியாசங்களின் கூட்டுத்தொகை யாது ?
(i) 16 (ii) 15 (iii) 12 (iv) 14
No comments:
Post a Comment