பொதுஅறிவு நிகழ்நிலை பரீட்சை 09ன் பெறுபேறு 


கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது அறிவு  நிகழ்நிலை பரீட்சை 9ன் பெறுபேறுகளை மற்றும் வினாத்தாளினை  கீழே தரப்பட்ட Link  ஊடாக  சென்று பதிவிறக்கம் செய்யலாம். 

எமது வினாத்தாள்  விரிவான தெளிவுபடுதல் வகுப்பில் இணைந்துகொள்ள ரூபா 100/- இனை 0761759549 எனும் தொலைபேசி எண்ணிற்கு  Ez Cash பண்ணி எதிர்வரும் 31 ம்  திகதிக்கு முன்னராக தொடர் இலக்கத்தை SMS பண்ணவும். (எமது வகுப்பில் உள்ளவர்களுக்கு வினாத்தாள் தெளிவுபடுத்தும் வகுப்பு இலவசமானது.) வினாத்தாள் தெளிவுபடுத்தும் வகுப்பு 31 ஒக்டோபர்  காலை 11.30க்கு  நடைபெறும்.

மேலும் எமது Bittrigger Academy இனால் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான 
(கிராம அலுவலர் பரீட்சை, சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை, புகையிரத நிலைய அதிபர் பரீட்சை, சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை, திறந்த பல்கலைக்கழகத்துக்கான சட்டமானி நுழைவு பரீட்சை ) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு  உள்ளன. இணைந்துகொள்ள   கீழுள்ள தொலைபேசி மற்றும்  Whatsapp இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். 

எதிர்வரும் மாதம் 14 மற்றும் 21ம் திகதிகளில் முறையே திறந்த பல்கலைக்கழகம் சட்டமாணி உள்ளீர்ப்பிக்கான தெரிவு பரீட்சை, புகையிரத நிலைய அதிபர்  பரீட்சை என்பவை இடம்பெறவுள்ளதால் உளச்சார்பு வழிகாட்டல் வகுப்புகள் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வகுப்பில் கடந்தகால மற்றும் புதிய எதிர்பார்க்கை வினாக்கள் 500 கலந்துரையாடப்படவுள்ளதால் இணைந்துகொள்ள விருப்பமானவர்கள் கீழுள்ள whatsapp குழுவில் இணைந்துகொள்ளவும் .

மேலும்  நாடளாவிய சேவைகளான SLAS, SLEAS, SLPS, SLTS, SLTES,  போன்ற பரீட்சைகளுக்கான உளச்சார்பு மற்றும் நுண்ணறிவு வகுப்புகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்  கீழுள்ள தொலைபேசி மற்றும்  Whatsapp இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.














தொலைபேசி இலக்கம் : +94754563575 & +94761759549
Whatsapp  : +94754563575

LLB Entrance & Railway Station Master Whatsapp Group : Click to join Whatsapp group


Exam Paper : Here click to download GK 9th Online exam paper

No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts