இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III இற்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான வழிகாட்டல் வகுப்புக்கள் 2021
எதிர்வரும் 18ம் திகதி எமது BITTRIGGER ACADEMY இனால் வழிகாட்டல் வகுப்புக்கள் தகவல் தொழில்நுட்ப துறைசார் வளவாளர்களால் நடைபெறவுள்ளன. பரீட்சை 2022 ஜனவரி நடைபெறவுள்ளதால் எமது துரித வழிகாட்டல் வகுப்பில் இணைந்து கொள்ள கீழுள்ள தொலைபேசி மற்றும் Whatsapp இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எமது Whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை 1219.
Gazette இனை பதிவிறக்கம் செய்ய :- Download Gazette Here
விண்ணப்ப முடிவு திகதி 01. 11. 2021 Online ஊடாக விண்ணப்பிப்பதற்கு :- Click Here to apply for exam
தொடர்புகளுக்கு :- 0761759549 & 0754563575
Whatsapp :- 0754563575
ICT Service Exam Guidance Group : Click to Join Whatsapp group
No comments:
Post a Comment