IQ Question 20

வினா 20

A + B  என்பது Bயின் தந்தை A 
A * B  என்பது Bயின் சகோதரி  A 
A x  B  என்பது Bயின் மகன் A 
A - B  என்பது Bயின் மகள்  Aயும் ஆயின்,
Zன் மருமகள் அல்லது பெறாமகள் Y என்பதைக் குறிப்பது? 

(1) Y*H+Z
(2) Y*H-Z
(3) YxH+Z
(4) Y-H*Z


No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts