வினா 33
ரவி , கவி , புவி எனும் மூவர் குறித்த எண்ணிக்கையான பழங்களை 1:2:3 எனும் விகிதத்தில் பங்கிட்ட போது 5 பழங்கள் மீதியாக இருந்தது. 2:3:5 எனும் விகிதத்தில் பங்கிட்ட போது 3 பழங்கள் மேலதிகமாக தேவைப்பட்ட்து. மூவரும் சமமாக பகிர்ந்து கொள்ளும் போது 2 பழங்கள் எஞ்சியது எனின் மொத்த பழங்களின் எண்ணிக்கை யாது?
(1) 23
(2) 35
(3) 17
(4) 50
No comments:
Post a Comment