Tamil Question 15

வினா 15

(அ) சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி , சூடாமணி, குண்டலகேசி என்பவை ஐம்பெரும்காப்பியங்களாகும்.

(ஆ) மணிமேகலை மற்றும் குண்டலகேசி என்பவை பெளத்த சமயத்தை சார்ந்த காப்பியங்களாகும்.

(இ) யசோதர காவியம் மற்றும் நாககுமார காவியம் போன்றவற்றை எழுதியவர்கள் கண்டறியப்படவில்லை.

(ஈ) வளையாபதியின் ஆசிரியர் திருத்தக்க தேவராவார்.

மேலுள்ள கூற்றுக்களுள் சரியானவை 

1. (அ),(ஆ),(ஈ )                                     2. (ஆ),(இ),(ஈ)
3. (ஆ),(இ )                                            4. (அ ),(ஈ)



No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts