வினா 21
ஒரு கன வடிவ நீர்த்தாங்கியினுள் 2/3 பங்கு நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அடியில் இருந்து 1/4 பகுதி உயரத்தில் சிறிய துளை ஒன்றினூடாக செக்கனுக்கு 10ml நீர் வெளியேற ஆரம்பித்து 50 நிமிடத்தில் நீர் வெளியேற்றம் தடைப்பட்டது. நீர்த்தாங்கியின் கனவளவு m3 இல் யாது? ( நீர்த்தாங்கியின் சுவரின் தடிப்பு புறக்கணிக்கத்தக்கது. )
No comments:
Post a Comment