IQ Question 10

வினா 10

Aயும்  Bயும் ஒரு குறித்த வேலையை செய்து முடிப்பதற்கு 3 நாட்கள் எடுக்கின்றனர். Cயும்  Dயும் அதே வேலையை செய்து முடிக்க 4 நாட்கள் எடுக்கும் அதேவேளை Eயும் Fம்  6 நாட்கள் எடுக்கின்றனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து ஒருமித்து அந்த வேலையில் ஈடுபட்டால் அதனை செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்கள் எடுப்பர்?



No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts