வினாக்கள் 12-16
பின்வரும் எண் தொடர்களில் இடைவெளியில் வரவேண்டிய எண்ணைக் காண்க.
(12) 19 23 29 31 ......
(13) ...... 2 24 252 3120
(14) 75 68 84 ...... 91 92
(15) 6 22 56 ...... 202
(16) 13 11 ...... 29 57 55
No comments:
Post a Comment