வினா 34
குறித்த ஒரு வகையான பக்ரீரியா இனமானது ஒவ்வொரு 10 மில்லி செக்கனிலும் அதற்கு முதல் இருந்த அளவின் குறிப்பிட்ட மடங்கால் அதிகரிக்கிறது. 1/2 செக்கனில் 96 ஆகவும் , 1 செக்கனில் 3072 ஆகவும் அதிகரிக்கிறது எனின்; 1 1/2 செக்கனில் உள்ள மொத்த பக்ரீரியாக்களின் எண்ணிக்கை யாது?
No comments:
Post a Comment