வினாக்கள் 41-45
(41) நேரம் 5.25 ஆக இருக்கும் போது மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையிலான கோணம் யாது ?
(42) மணி முள் 3.5cm ம் , நிமிட முள் 7cm ம் உள்ள கடிகாரம் ஒன்றின் நேரம் 3.15 எனின்; அவற்றினால் கடிகார தளத்தில் வரையப்பட்ட பரிதிகளின் வித்தியாசம் யாது ?
(43) 6 மணியிலிருந்து 7 மணி வரையிலான நேர இடைவெளியில் எப்போது மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒன்றையொன்று சந்திக்கும் ?
(44) 5 மணியிலிருந்து 6 மணி வரையிலான நேர இடைவெளியில் எப்போது மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் ?
(45) 7 மணியிலிருந்து 8 மணி வரையிலான நேர இடைவெளியில் எப்போது மணி முள் நிமிடமுள்ளுக்கு நேர் எதிர் திசையை அடையும் ?
No comments:
Post a Comment