Tamil Question 16

வினா 16

"பாகற்காய் கசப்பு மிக்கது. ஆனால் மருத்துவத்தன்மை கூடியது." இவ்வாக்கியத்தில் குணப்பெயரைக் குறிப்பது? 

(1) பாகற்காய் 
(2) மருத்துவத்தன்மை 
(3) மருத்துவம் 
(4) கசப்பு 


No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts