வினா 40
ஓய்விலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த வாகனம் ஒன்று ஒரு குறித்த தூரத்தை முதல் 10 செக்கனில் தலா ஒவ்வொரு செக்கனுக்கும் 5m/s வேகத்தை அதிகரிக்கிறது. அடுத்த 10 செக்கனில் சீரான வேகத்திலும் இறுதி 5 செக்கனில் தலா ஒவ்வொரு செக்கனுக்கும் 10m/s எனும் வீதத்தில் வேகத்தை குறைப்பதன் மூலம் ஓய்வுக்கு வருகிறது. அதே தூரத்தை தாமதமின்றி செல்வதற்கான சீரான வேகம் என்ன?
No comments:
Post a Comment