வினா 48
ஒரு சதுர வடிவ காகிதம் ஒன்று சமமான பகுதிகளை கிடையாகவும் , நிலைக்குத்தாகவும் மாற்றி மாற்றி 4 தடவைகள் மடிக்கப்படுகிறது. பின்னர் 44cm சுற்றளவு உடைய மிகப்பெரிய வட்டங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றது. எஞ்சியுள்ள காகிதத்தின் பரப்பு யாது?
உளச்சார்பு நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு நிகழ்நிலை பரீட்சை 12...
No comments:
Post a Comment